தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கடன் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

கடன் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

கடன் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை


UPDATED : நவ 18, 2026 06:48 PM

ADDED : நவ 18, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 06:48 PM ADDED : நவ 18, 2026 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி: வியாசார்பாடியில் கடன் தொல்லையால், ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ், 25; ஆட்டோ ஓட்டுநர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்த காரணத்தால், சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று (நவ.,17) இரவு 9:00 மணியளவில், வீட்டின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், ஆண்ட்ரோஸ் உடலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us