sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரியில் மண்ணுளி பாம்பு

/

கல்லுாரியில் மண்ணுளி பாம்பு

கல்லுாரியில் மண்ணுளி பாம்பு

கல்லுாரியில் மண்ணுளி பாம்பு


ADDED : பிப் 16, 2025 04:17 AM

Google News

ADDED : பிப் 16, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:கொளத்துாரில், தனியார் கல்லுாரி ஒன்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை, அங்கு பாம்பு ஒன்று இருப்பதாக, தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த கொளத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கிருந்த 4 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டு, வேளச்சேரி வனத்துறை அலுவலகம் எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us