ADDED : ஜன 11, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, குரோம்பேட்டை அடுத்த, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 60. தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.
நேற்று, கிண்டி ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தார். திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் வந்து, முதலுதவி செய்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார். மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

