தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வயலில் முதியவர் மர்ம மரணம்

வயலில் முதியவர் மர்ம மரணம்

வயலில் முதியவர் மர்ம மரணம்


ADDED : நவ 21, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 08:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டாபிராம்: பட்டாபிராமில், வயலில் இறந்து கிடந்த ராதாகிருஷ்ணன், 68, என்ற முதியவர் உடலை மீட்டு, அவரது இறப்புக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டாபிராம், அணைகட்டுச்சேரி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 68. வயது மூப்பு காரணமாக, பல ஆண்டுகளாக, வீட்டிலேயே மகனின் பராமரிப்பில் இருந்தார்.

இன்று (நவ.,21) மதியம், இயற்கை உபாதை கழிக்க, அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அங்கு சென்று உறவினர்கள் பார்த்தபோது, மர்மமான முறையில் ராதாகிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி நீரில், அடையாளம் தெரியாத ஆண் உடல் இன்று மிதந்தது. உடலை மீட்ட போலீசார், இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us