/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்
ADDED : ஜன 02, 2026 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
சென்னை மற்றும் புறநகரில், ஆங்கில புத்தாண்டை வரவேற்று, பல்வேறு கோவில்களில் சுவாமியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள், குடும்பத்தினருடன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மழையில் நனைந்தபடி, 2026ம் ஆண்டு பிறப்பை வரவேற்று மகிழ்ந்தனர்.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினர் படையெடுத்து, பறவைகள் மற்றும் விலங்குகளை கண்டு ரசித்தனர்.

