/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணினி, தையல் பயிற்சி திட்டம் விரிவாக்கம்
/
கணினி, தையல் பயிற்சி திட்டம் விரிவாக்கம்
ADDED : டிச 31, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரம் உயர, கொளத்துார், துறைமுகம், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதிகளில், கட்டணமில்லா கணினிப் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டம், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் விரிவுப்படுத்தப்படும்.
- பிரியா
சென்னை மேயர்.