/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
/
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ADDED : நவ 05, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில், இரண்டு பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாக்கம் அரசு ஐ.டி.ஐ.,யில் கணினி பழுது நீக்கத்தில் 5 இடங்கள் மற்றும் பைக், கார் மெக்கானிக் பயிற்சியில், 36 காலி இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.
விருப்பம் உள்ள மாணவர்கள், வரும் 14ம் தேதிக்குள், ஐ.டி.ஐ.,க்கு நேரில் வந்து விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 99629 86696 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, ஐ.டி.ஐ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.