ADDED : மார் 17, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடிப்பாக்கம்:'செல்லம்மாள்' அறக்கட்டளை மற்றும் ரோஸ் கார்டன் லயன்ஸ் கிளப் இணைந்து, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில், மடிப்பாக்கத்தில், இன்று காலை இலவச கண் நோய் பாதிப்பு கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், நாளை திங்கட்கிழமை, சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். தகவல்களுக்கு 98418 80066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

