நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, ராமாபுரம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அமுதா, 34; துாய்மை பணியாளர். நேற்று இரவு, கிண்டி ரயில் நிலையம் சென்றார்.
மகன் ரித்தீஷிடம், வாழ பிடிக்கவில்லை என, மொபைல் போனில் தெரிவித்தார். பின், கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் விரைவு ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

