ADDED : நவ 21, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தி.நகரில், சத்தியானந்த யோகா மையம் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், நவ., 24ல் துவங்குகிறது.
தி.நகர், கிரி சாலை, பெங்கால் அசோசியேஷனில் கட்டடத்தில், ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம் எனும் ஐம்புலன் அடக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. முன்பதிவிற்கு, 63830 08358, 94450 51015 என்ற எண்களை அழைக்கலாம்.

