தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தலைமறைவாக இருந்த திருடன் கைது

தலைமறைவாக இருந்த திருடன் கைது

தலைமறைவாக இருந்த திருடன் கைது


UPDATED : அக் 28, 2026 09:59 PM

ADDED : அக் 28, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 09:59 PM ADDED : அக் 28, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முத்தியால்பேட்டை: வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த 42 வயது நபர், பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

முத்தியால்பேட்டை, மலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அபூபக்கர், 47. இவர், அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார்.

கடந்த மாதம் 29ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 23 சவரன் நகைகள், 2.50 லட்சம் ரூபாய் திருடு போனது.

இது குறித்து விசாரித்த முத்தியால்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட ரமேஷ், 63, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஈஸ்வர், 42, என்பவரை, கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us