sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (18.11.2024) சென்னை

/

இன்று இனிதாக (18.11.2024) சென்னை

இன்று இனிதாக (18.11.2024) சென்னை

இன்று இனிதாக (18.11.2024) சென்னை


ADDED : நவ 17, 2024 10:29 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மருந்தீஸ்வரர் கோவில்:

குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை

மாலை 6:30 மணி

இடம்: திருவான்மியூர்.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் - மாலை 4:30 மணி, அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி.

இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேகம், அன்னதானம் அலங்கார ஆராதனை -- நண்பகல் 12:00 மணி.

இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி

இடம்: பள்ளிக்கரணை.

* தண்டீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி

இடம்: வேளச்சேரி






      Dinamalar
      Follow us