ADDED : ஜன 10, 2025 12:17 AM
ஆன்மிகம்
பரமபதவாசல் திறப்பு
	வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு, அதிகாலை 5:00 மணி, இரவு 8:00 மணி ராபத்து 1ம் நாள், இடம்: ரங்கநாத பெருமாள் கோவில், திருநீர்மலை, பல்லாவரம்.
	காலை 5:45 மணி, இடம்: ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில், ஐ.ஓ.பி., காலனி, சேலையூர்.
	அதிகாலை 4:30 மணி, சுவாமி வீதியுலா: மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.
உபன்யாசம்
	சத்சங்கம் சார்பில், கீர்த்தனங்கள் பாடுபவர் ஸ்ரீ சங்கீதாஜி மற்றும் குழுவினர், காலை 7:00 முதல் 10:00 மணி, தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துபவர் முரளீதர சுவாமிகள், மாலை 6:30 - 8:30 மணி. இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
	திருப்பாவை உபன்யாசம், நிகழ்த்துபவர் உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார், இரவு 7:00 முதல் 8:15 வரை. இடம்: ஸ்ரீ சவும்ய தாமோதர பெருமாள் கோவில், வில்லிவாக்கம்.

