sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை வாலிபால் பள்ளிகளுக்கு அழைப்பு

/

சென்னை வாலிபால் பள்ளிகளுக்கு அழைப்பு

சென்னை வாலிபால் பள்ளிகளுக்கு அழைப்பு

சென்னை வாலிபால் பள்ளிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 30, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான ஏழாவது வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை, ஆக., 11 - 13ம் தேதி வரை எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தவுள்ளன.

இதில், பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், chennaidistrict volleyballassn@gmail.com என்ற இ - மெயில் முகவரில், ஆக., 6க்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 94448 42628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us