sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 லாரியில் உரசிய மின் கம்பி ' லைன் மேன் ' பரிதாப பலி

/

 லாரியில் உரசிய மின் கம்பி ' லைன் மேன் ' பரிதாப பலி

 லாரியில் உரசிய மின் கம்பி ' லைன் மேன் ' பரிதாப பலி

 லாரியில் உரசிய மின் கம்பி ' லைன் மேன் ' பரிதாப பலி


ADDED : நவ 26, 2025 03:13 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:: ஸ்ரீபெரும்புதுாரில் மின்சார டிரான்ஸ்பார்மர்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு: லாரி செல்லும் பாதையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, கட்டை மூலம் துாக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் லைன்மேன் பரசுராமன், 45, என்பவர் லாரியில் பயணித்தார்.

ஸ்ரீபெரும்புதுார்- - குன்றத்துார் நெடுஞ்சாலையில் சிறுகளத்துார் அருகே நள்ளிரவு 12:00 மணிக்கு லாரி கடந்து சென்றபோது, தாழ்வாக சென்ற மின் கம்பியை துாக்கி பிடிக்கும் பணியில் பரசுராமன் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us