தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/‘பீர்’ குடித்த சிறுவர்களை சித்ரவதை செய்தவர் கைது

‘பீர்’ குடித்த சிறுவர்களை சித்ரவதை செய்தவர் கைது

‘பீர்’ குடித்த சிறுவர்களை சித்ரவதை செய்தவர் கைது


UPDATED : நவ 06, 2026 09:32 PM

ADDED : நவ 06, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 09:32 PM ADDED : நவ 06, 2026 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காசிமேடு: அறையில் வைத்திருந்த தன் ‘பீர்’ மதுபானத்தை எடுத்துக் குடித்த ஆத்திரத்தில், சிறுவர்களை சித்ரவதை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம் பகுதியைச் சேர்ந்த, 12, 13 வயதுடைய மூன்று சிறுவர்கள், விக்ரம் என்பவர் சித்ரவதை செய்ததாக, பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, காசிமேடு போலீசார் விசாரித்தனர்.

இதில், ராயபுரம், எஸ்.என்., சாலையைச் சேர்ந்த விக்ரம், 38, என்பவர், தனியார் விடுதில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

சிறுவர்களிடம், தீபாவளிக்கு பட்டாசு வாங்கி தருவதாக கூறி, விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, அறையில் வைத்திருந்த பீரை, சிறுவர்கள் எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த விக்ரம், சிறுவர்களை அடித்து தாக்கி, சித்ரவதை செய்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட விக்ரம் என்பவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us