/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., கூட்டணிக்கு எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கம் ஆதரவு
/
தி.மு.க., கூட்டணிக்கு எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கம் ஆதரவு
தி.மு.க., கூட்டணிக்கு எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கம் ஆதரவு
தி.மு.க., கூட்டணிக்கு எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கம் ஆதரவு
ADDED : மார் 08, 2024 10:44 AM

எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர் கா.லியாகத்அலிகான் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கமால், நூர்தீன், சாகுல் ஹமீது, பாலமுருகன், அன்புதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு கடந்த 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதல் திமுக கூட்டணியை தொடர்ந்து ஆதரித்து வருவதால் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியை ஆதரித்து ஆதரவு தெரிவிப்பது. சம நீதி, சமத்துவத்தை உருவாக்கிட, மத நல்லிணக்கத்தை உருவாக்கிட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்குரிய பேச்சுவார்த்தை திமுக தொகுதி பங்கீடு குழு தலைவர் டி ஆர் பாலுவுடன் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,