ADDED : ஜன 31, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.ஜி.பி., அலுவலகம் அருகே கொலை
ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் தனுஷ், சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இதற்கு, காவல்துறையின் அலட்சியமே காரணம்.
டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில் குறிப்பாக, சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்

