/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில் 2.5 சவரன் நகை மாயம்
/
செய்திகள் சில வரிகளில் 2.5 சவரன் நகை மாயம்
ADDED : ஆக 17, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் முனியப்பன், 38. இவரது வீட்டின் பீரோவில் இருந்த, அரை சவரன் கம்மல் மற்றும் 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது.
இது குறித்து, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

