/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லாவில் கைவைத்த நபருக்கு 'காப்பு'
/
கல்லாவில் கைவைத்த நபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 07, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்டிரான்ஸ் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளவர் லோகநாதன், 52. இவர், நேற்று கடையை மூடும்போது, லோகநாதனை மிரட்டி,
கல்லாவில் இருந்த 2,000 ரூபாயை எடுத்து சென்றார். விசாரித்த ஓட்டேரி போலீசார், புளியந்தோப்பைச் சேர்ந்த ‛தவக்களை' சந்தோஷ், 27, என்பவரை கைது செய்தனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.