/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று 19 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
/
இன்று 19 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
ADDED : அக் 10, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், உணவு வழங்கல் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில், இன்று ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், கார்டுதாரர்கள் பங்கேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கடைகள் மற்றும் தனியார் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் தரம், சேவை குறைபாடு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்கலாம்.