/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்மன் கோவில் குளம் ரூ.44 லட்சத்தில் சீரமைப்பு
/
அம்மன் கோவில் குளம் ரூ.44 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : மார் 18, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, கிழக்கு தாம்பரம் கங்கையம்மன் கோவில் குளம், புதர் மண்டி காணப்பட்டது.  அம்ருத் - 2.0 திட்டத்தின் கீழ், 44 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் துவங்கின.
குளம், 7 அடி ஆழத்திற்கு துார்வாரப்படுத்தப்பட்டது. மண்ணை கொண்டு கரையை பலப்படுத்தினர். நடைபாதை, மின் விளக்கு, இருக்கை, பூச்செடி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டன. அப்பணிகள் முழுமையாக முடிந்ததை அடுத்து, இக்குளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

