/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருட்டு வழக்கில் 11 பேருக்கு 'காப்பு'
/
திருட்டு வழக்கில் 11 பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 15, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி,  சென்னையில் திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்களை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த நான்கு நாட்களில், வெவ்வேறு பகுதிகளில் திருட்டு தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட, 11 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று மொபைல்போன், இரு சைக்கிள், 15,000 ரூபாய் மதிப்பிலான 'பேட்டரி' மற்றும் துணிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

