ADDED : ஜூலை 03, 2026 01:35 AM

அ நிறம் | அளவு
திருமுல்லைவாயிலை அடுத்த எட்டியம்மன் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகளால், மாணவ - மாணவியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும்முன், மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
