தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்கோப் குளோபல் பள்ளி ‘பட்டம்’ வினாடி – வினா

ஸ்கோப் குளோபல் பள்ளி ‘பட்டம்’ வினாடி – வினா

ஸ்கோப் குளோபல் பள்ளி ‘பட்டம்’ வினாடி – வினா


UPDATED : நவ 18, 2026 04:28 PM

ADDED : நவ 18, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:28 PM ADDED : நவ 18, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ‘கிப்ட் பார்ட்னர்’ சத்யா ஏஜென்ஸி இணைந்து வழங்கும், ‘பட்டம் 2026 -– 27’ வினாடி – வினா போட்டி, கிழக்கு முகப்பேரில் உள்ள, ‘ஸ்கோப் குளோபல்’ பள்ளியில் சமீபத்தில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருடன், இடமிருந்து: கல்வி ஒருங்கிணைப்பாளர் ப்ரியாஸ்ரீ, ஆசிரியைகள் ஸ்ரீவித்யா, மலர், பள்ளி தாளாளர் திப்தி ஷரத், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன், அகாடமிக் டீன் அதிதி, பள்ளி துணை முதல்வர் ராமபிரபா, தமிழ் ஆசிரியை வயோலா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us