ADDED : அக் 27, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்னல் சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகத்தில் நடத்தி வருகிறது. இதில், திண்டுக்கல்லில் இன்று (அக்.,27) நடக்க இருந்த, தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையிலான முதல் நாள் போட்டி, மழையால் ரத்து செய்யப்பட்டது.
