
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய முகமையின் தென்மண்டல அலுவலகம், சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இதன், தென் மண்டல துணை இயக்குநராக, சந்தீப்குமார் கனோகியா, கடந்த 8ம் தேதி பொறுப்பேற்றார்.
இவர், 1,989 மார்ச் முதல் பெங்களூரு, சண்டிகர், மோகாலி, புதுடில்லி, ஜெய்ப்பூர் உட்பட, பி.ஐ.எஸ்.,சின் பல்வேறு அலுவலகங்களில், முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இதற்கு முன், புதுடில்லியில் சேவைகள் துறைத் தலைவராக பணிபுரிந்து வந்தார்.

