தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

தாம்பரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

தாம்பரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில்


ADDED : ஆக 20, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஆக. 21–

வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி, தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

* சென்னை, தாம்பரத்தில் இருந்து, வரும் 24, 31 செப்., 7ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்

* வேளாங்கண்ணியில் இருந்து, வரும் 26, செப்., 9ம் தேதிகளில் நள்ளிரவு 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:30 மணிக்கு தாம்பரம் வரும்.

இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும். முன்பதிவு தொடங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us