ADDED : ஆக 14, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
அரவிந்தரின் 154வது பிறந்த நாள் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சார்பில் ஸ்ரீஅரவிந்தரின் 154வது பிறந்த நாள் விழா – காலை 10:00 மணி; கூட்டு தியானம் – மாலை 6:30 மணி . இடம்: அசோக் நகர்.
சுதந்திர தின விழா தமிழ்நாடு மாநில உருது அகாடமி சார்பில் சுதந்திர தின விழா – மாலை 3:00 மணி. கலையரங்கம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுாரி, அண்ணாசாலை.
