/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக (09/02/2025 - ஞாயிறு)
/
இன்று இனிதாக (09/02/2025 - ஞாயிறு)
ADDED : பிப் 09, 2025 12:53 AM
ஆன்மிகம்
ஹயக்ரீவர் வைபவம்
தேர்வு எழுதும் மாணவ -- மாணவியர் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கவுரிவாக்கம்.
ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ ஹோமம், காலை 9:00 மணி, இடம்: பெருந்தேவி நாயிகா சமேத வேங்கடவரத பெருமாள் கோவில், அக்ரஹார தெரு, பருத்திப்பட்டு, ஆவடி.
கோவிலில் துாய்மை பணி
சுகுமாரன் குழுவினர் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: தண்டீஸ்வரர் கோவில், பிரதான சாலை, வேளச்சேரி.
நாயனார் குரு பூஜை
திருவாதிரை முன்னிட்டு, அரவாட்டாயர் நாயனார் விழா, சிங்காரவேலர் வனபோஜன விழா, மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
அரிவாட்டாயர் நாயனார் குருபூஜை, மாலை 6:00 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவான்மியூர்
ஆன்மிக சொற்பொழிவு
மஹா பெரியவா மகிமை, பேச்சு: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
பொது
கரோக்கி மியூசிக் ஷோ
இளம் தலைமுறைகளின் பாடல் திறன்
வெளிப்படுத்தும் ஓபன் கரோக்கி மியூசிக் ஷோ, காலை 9:00 மணி. இடம்: டிரீம் மியூசிக் ஸ்டூடியோ, ஆதம்பாக்கம்.
நுால்கள் வெளியீடு
பட்டிமன்றம், நுால் வெளியீடு, சிறப்பு மலர் வெளியீடு, சிறந்த நுால்கள் பரிசளிப்பு விழா, காலை 9:00 முதல் மாலை 6:00 வரை. இடம்: லியோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம்.
நாட்டியம்
குச்சிப்புடி கலைக்கூடம் நடத்தும், சிவாகாரம் நாட்டிய நாடகம், மாலை 6:20 மணி. இடம்: விவேகானந்தா இல்லம், காமராஜர் சாலை.
விருது வழங்கல்
அமரர் தேவன் அறக்கட்டளை விருது - 2025, தலைமை உரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், மாலை 4:00 மணி - 6:00 மணி வரை, இடம்: கோகுல் சாஸ்திரி ஹால், கற்பகாம்பாள் அவென்யூ, மயிலாப்பூர்.

