sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக *14.11.2025

/

 இன்று இனிதாக *14.11.2025

 இன்று இனிதாக *14.11.2025

 இன்று இனிதாக *14.11.2025


ADDED : நவ 14, 2025 02:34 AM

Google News

ADDED : நவ 14, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி, திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி, கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி, மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை, காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 5:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.

பொது  நுால் கலந்துரையாடல் தலைமை பண்பு, உறவுகள் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல்யா மிஸ்ராவுடன் கலந்துரையாடல், மாலை 6:00 மணி. இடம்: தாகூர் ஆடிட்டோரியம், அரசு இசைக் கல்லுாரி, ஆர்.ஏ.,புரம்.

 ஓவியச்சந்தை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் சந்தை, காலை 10:30 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.






      Dinamalar
      Follow us