sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (22/10/2024 - செவ்வாய்)

/

இன்று இனிதாக (22/10/2024 - செவ்வாய்)

இன்று இனிதாக (22/10/2024 - செவ்வாய்)

இன்று இனிதாக (22/10/2024 - செவ்வாய்)


ADDED : அக் 22, 2024 12:00 AM

Google News

ADDED : அக் 22, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராகு வழிபாடு

 ராகு கால அபிஷேகம், மாலை 3.00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 ராகு கால வழிபாடு, மதியம் 3:00 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

மண்டலாபிஷேகம்

காலை 6:30 மணி, இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

அபிஷேகம்

 சஷ்டி அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜி கந்தர் அலங்கார சொற்பொழிவு, மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், இ.சி.ஆர்., நீலாங்கரை.

பூஜைகள்

 திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

சொற்பொழிவு

கிருஷ்ணசுவாமி சமஸ்கிருத கல்வி அறக்கட்டளை சார்பில், மணி டிராவிட் சாஸ்திரிகளின் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.

உபன்யாசம்

 பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், உபன்யாசம் மற்றும் பஜன், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 ஸுந்தரபாஹுஸ்தவம் மற்றும் வரதராஜஸ்தவம் குறித்த சொற்பொழிவு, மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி.






      Dinamalar
      Follow us