sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (11.8.2024) சென்னை

/

இன்று இனிதாக (11.8.2024) சென்னை

இன்று இனிதாக (11.8.2024) சென்னை

இன்று இனிதாக (11.8.2024) சென்னை


ADDED : ஆக 11, 2024 01:14 AM

Google News

ADDED : ஆக 11, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 ஆடி பிரம்மோற்சவ விழா

மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு தீச்சட்டி ஏந்துதல், இரவு 9:00 மணிக்கு, மகிஷாசுரமர்தினி அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளுதல், இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை.

 ஆடி திருவிழா, காலை பால் குடம் எடுத்தல். மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு பக்தி இசைப் பாடல்கள், இடம்: நாகேஸ்வரி அம்மன் கோவில், பாபுஜி நகர், திருநின்றவூர்.

 ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், ஜிநந்திகேஸ்வரர் தாளாலயா நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 திருமுறை திருவிழா

தமிழ்வேத பாராயண பக்தஜன சபையின், 114ம் ஆண்டு திருநெறியத் தமிழ்வேத திருமுறை திருவிழா, காலை 8:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை. இடம்: கந்தப்பெருமானார் கோவில், சண்முகஞானபுரம், குயப்பேட்டை.

 பவித்ர உற்சவம்

காலை 8:00 மணிக்கு பெருமாள் வீதி, பெருமாள், தாயார் உட்பட அனைவருக்கும் பவித்ரம் களைதல், காலை 9:00 மணி. இடம்: பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வேங்கட வரத பெருமாள் கோவில், பருத்திப்பட்டு, ஆவடி.

 சுந்தரர் குரு பூஜை

சுந்தரருக்கு அபிஷேகம், வீதியுலா, சுந்தரர் கயிலாய காட்சி - காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: கச்சபேஸ்வரர் கோவில், திருக்கச்சூர்.

திருவாசகம் முற்றோதல்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: அர்க்கீஸ்வரர் கோவில், பம்மல்.

 வாராஹி நவராத்திரி

கருப்பு திராட்சை பழங்களால் அபிஷேகம், காலை 6.00 மணி, சிறப்பு அலங்கார ஆராதனை, மாலை 6.00 மணி. இடம்: வாராஹி அறச்சபை, எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 கோவில் பூஜை

பார்த்தசாரதி பெருமாள் கோவில்: ஆண்டாள் திருநட்சத்திர விழா, மாலை 4:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி, புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்:

பன்னிரு திருமுறை விழா முன்னிட்டு, ஆலச்சிக்குடி சண்முக.திருவரங்க யயாதி ஓதுவார் திருமுறை விண்ணப்பம், மாலை 4:00 மணி. சதாசிவமின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

 கம்பன் விழா

சென்னை கம்பன் கழகம் நடத்தும், 50ம் ஆண்டு கம்பன் விழா, காலை 9:15 மணிக்கு இயலுரை, காலை 11:00 மணிக்கு நற்றமிழ் முற்றம், மாலை 5:00 மணிக்கு பட்டிமன்றம், இடம்: வாணி மஹால், தி.நகர்.

 மருத்துவ முகாம்

பெண்களுக்கான சிறப்பு முகாம், காலை 9.00 முதல் 2.00 மணி வரை. இடம்: இன்பம் மருத்துவமனை, தாமரைக்குளம் அருகில், பள்ளிக்கரணை.

 புத்தக வினியோகம்

ராஜஸ்தான் யூத் அசோசியேஷனின், 61ம் ஆண்டு புத்தக வினியோகம் விழா, காலை 10:00 மணி. இடம்: காமராஜ் மெமோரியல் ஹால், தேனாம்பேட்டை.

 கைவினை பொருட்கள் கண்காட்சி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us