sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (28.04.2024) சென்னை

/

இன்று இனிதாக (28.04.2024) சென்னை

இன்று இனிதாக (28.04.2024) சென்னை

இன்று இனிதாக (28.04.2024) சென்னை


UPDATED : ஏப் 29, 2024 10:46 AM

ADDED : ஏப் 28, 2024 12:42 AM

Google News

UPDATED : ஏப் 29, 2024 10:46 AM ADDED : ஏப் 28, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


பார்த்தசாரதி கோவில்

சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுவர்ணாபிஷேகம்- --- காலை 5:30 மணி. ஆனந்த விமான புறப்பாடு - -காலை 6:15 மணி. யானை வாகன புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சிங்காரவேலர் வசந்த விழா ஐந்தாம் நாள் - -இரவு 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

திருப்புகழ் இசை விழா

திருப்புகழ் அன்பர்கள் சென்னை கிளை சார்பில் பூஜை சகஸ்ர நாமம் - காலை 8:00 மணி, 50 ஆண்டு திருப்புகழ் வகுப்பு அனுபவம் பகிர்தல் - முற்பகல் 11:00, திருப்புகழ் இசை வழிபாடு - மாலை 3:00 மணி முதல். இடம்: எஸ்.வி.ஆர்., ஹேமமாலினி கல்யாண மண்டபம், அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை.

இன்னிசை

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம், நிகழ்த்துபவர் - பார்கவி ராம்குமார் குழுவினர் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.

ஆதிகேசவப் பெருமாள் கோவில்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூர்ணாபிஷேகம் வாகனம் - காலை, யானை வாகனம் - மாலை. இடம்: ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

தாமோதர பெருமாள் கோவில்

உபன்யாசம்: அங்குலிய பிரதானம் - மாலை 7:00 - 8:15 மணி. இடம்: வில்லிவாக்கம்.

உழவாரப்பணி

தேனுபுரீஸ்வரர் கோவில்

தென் கயிலாய பக்தி பேரவையின் உழவாரப் பணி - காலை 8:30 மணி முதல். இடம்: மாடம்பாக்கம்.

அரவணீஸ்வரர் கோவில்

விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோக நாயகன் உழவாரப்பணி மன்றத்தின் இறை பணி - காலை 9:00 மணி முதல். இடம்: நடுவீரப்பட்டு, குன்றத்துார்.

அகத்தீஸ்வரர் கோவில்

வேணுகோபால் தலைமையிலான நமசிவாய உழவாரப்படையின் இறை பணி. பங்கேற்பு: அறக்கொடியோன் திருக்கயிலாய வாத்தியக் குழுவினர் - காலை 8:00 மணி முதல். இடம்: கொளப்பாக்கம், பல்லாவரம்.

காரணீஸ்வரர் கோவில்

நாகராஜன் தலைமையிலான ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் சார்பிலான சிவ பணி - காலை 8:30 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

பொது

ஆண்டு விழா

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 14ம் ஆண்டு விழா - மாலை 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, கடப்பேரி, தாம்பரம்.






      Dinamalar
      Follow us