ADDED : ஜூலை 04, 2026 02:06 AM
ஆன்மிகம் சீனிவாச பெருமாள் கோவில் கம்பராமாயண சொற்பொழிவு, புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பாலசுப்பிரமணிய சுவாமி சத் சங்கம் நாமசங்கீர்த்தனம் ஸ்ரீ கல்யாண சாஸ்தா சமாஜம் குழவினரின் இசை நிகழ்ச்சி, மாலை 6:00 -- 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் மெத்தை உத்சவத்தை முன்னிட்டு ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, ஊஞ்சல் சேவை, மாலை 7:00 மணி. இடம்: பூங்கா நகர்.
பொது வாசிக்கலாம் வாங்க இயற்கை சூழலில் புத்தக வாசிப்பு, காலை 6:30 மணி முதல். இடம்: அண்ணா டவர், அண்ணா நகர்
கே.ஒய்.என்., வாசிப்பு அறைத்தளம் சார்பில் புத்தக வாசிப்பாளர்களுக்கான, 'வாசிக்கலாம் வாங்க' நிகழ்வு, -காலை 7:30 மணி. இடம்: உட்லாண்ட்ஸ் டிரைவ்- இன், அரும்பாக்கம்.
கிரிக்கெட் உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் கிரிக்கெட்டுக்கான இலவச உடற்பயிற்சி-, காலை 6:30 மணி. இடம்: நம்ம டப், வேளச்சேரி.
திறமை வெளிப்படுத்த வாய்ப்பு இசை, கவிதை, கதை, காமெடி கூறுவது உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தலாம், -மாலை 6:30 மணி. இடம்: மன்றம் உலகம், விமலாநகர், மேடவாக்கம்.
