ADDED : ஜன 05, 2025 12:11 AM
ஆன்மிகம்
	உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
	திருப்பாவை உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமி, இரவு 7:00 முதல் 8:15 வரை, இடம்: சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம்.
	வைகுண்ட ஏகாதசி திருவிழா
ஏணி கண்ணன் அலங்காரம், மாலை 4:00 மணி இடம்: அரங்கநாயகி சமேத அரங்கநாத சுவாமி கோவில், முல்லா தெரு - 79.
பொது
	கருத்தரங்கம்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தில் 50ம் ஆண்டு பொன்விழா மாநாடு - பன்னாட்டு கருத்தரங்கம், காலை 10:00 மணி, இடம்: துவாரக தாஸ் கோவர்தன் தாஸ் வைணவக் கல்லுாரி, அரும்பாக்கம்.
	சென்னை திருமண மண்டபம் ஓனர்ஸ் அசோஷியேஷனின் 19ம் ஆண்டு விழா, காலை 9:00 மணி. இடம்: வைரமணி மஹால், எஸ்.ஆர்.பி., கோவில் தெரு, அகரம் - 82.
	சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு, 100 ஆண்டு கருத்தரங்கு, பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர். காலை 10:00 மணி, இடம்: அருங்காட்சியக கலையரங்கம், எழும்பூர்
பாராட்டு விழா
இலக்கிய வட்டம் சார்பில், சாகித்ய அகாடமி விருதாளர் வேங்கடாசலபதிக்கு பாராட்டு, காலை 10:30 மணி. இடம்: அரசு மேல்நிலை பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர்
48 நுால்கள் வெளியீடு
மணிமேகலைப் பிரசுரத்தின் 48 நுால்கள் வெளியீடு, மதியம் 12:00 மணி, இடம்: புத்தகக்காட்சி மேடை, ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தனம்
மினி மாரத்தான் ஓட்டம்
குமணன்சாவடி முதல் நசரத்பேட்டை வரை, காலை 7.00 மணி. இடம்: அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி.

