sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக .... (12.10.2025) சென்னை

/

இன்று இனிதாக .... (12.10.2025) சென்னை

இன்று இனிதாக .... (12.10.2025) சென்னை

இன்று இனிதாக .... (12.10.2025) சென்னை


ADDED : அக் 12, 2025 01:35 AM

Google News

ADDED : அக் 12, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி மாதம், 10 நாள் திருவிழா, அய்யா திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா - காலை 11:30 மணி. அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் - மாலை 6:00 மணி. பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு - இரவு 10:30 மணி. அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல் - பின்னிரவு 1.45 மணி. திருக்கொடி அமர்த்துதல் - பின்னிரவு 2:30 மணி. இடம்: மணலிபுதுநகர்.

அர்க்கீஸ்வரர் கோவில் சிவனடியார் கூட்டத்தின் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சக்தி சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

கச்சாலீஸ்வரர் கோவில் மாதவ் சேவா நடத்தும், 117வது உழவாரப்பணி - காலை 9:00 மணி முதல். இடம்: அரண்மனைக்காரன் தெரு, பிராட்வே.

ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், ஸ்ரீராமானுஜ பக்த பஜனை சபா திருக்கோவிலில், புரட்டாசி பிரம்மோத்சவம் ஏழாம் நாளில், கருட வாகன சேவை, கோபுர தரிசனம் - காலை 9:00 மணி. இடம்: காமராஜர் சாலை, மாத்துார்.

பொது வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'வசந்த் அன் கோ' மற்றும் வீட்டு உபயோக தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

நடிகர் சிவாஜி பிறந்த நாள் விழா மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச குடை வழங்கும் விழா - காலை 10:30 மணி. இடம்: தேவர் தெரு, வில்லிவாக்கம்.

இலக்கிய விழா அம்பத்துார் சிறப்பு சிரிப்பரங்கம் - முனைவர் மா.கி.ரமணன் 'சிரிப்பதிகாரம்' என்ற தலைப்பில் பேச்சு - மாலை 4:30 மணி. இடம்: ஆன்மிக சமாஜம் சத்சங்க அரங்கம், வெங்கடாபுரம், அம்பத்துார்.






      Dinamalar
      Follow us