sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (23.12.2024) சென்னை

/

இன்று இனிதாக (23.12.2024) சென்னை

இன்று இனிதாக (23.12.2024) சென்னை

இன்று இனிதாக (23.12.2024) சென்னை


ADDED : டிச 22, 2024 09:07 PM

Google News

ADDED : டிச 22, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

----------

* அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேம், அன்னதானம், அலங்காரம், ஆராதனை - நண்பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

---------------

* செல்வ விநாயகர் கோவில்

புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி. மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

-------------

* சீனிவாச பெருமாள் கோவில்

கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி, சுவாதி வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

----------------

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

--------------

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

லட்சார்ச்சனை - காலை 9:00 மணி, மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

-------------

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

-----------------

* மருந்தீஸ்வரர் கோவில்

குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை - நேரம்: மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.

--------

பொது

----------------------------

* நாட்டிய நிகழ்ச்சி - - மாலை 6:00 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us