ADDED : டிச 31, 2024 12:46 AM
ஆன்மிகம்
பாம்பன் சுவாமி கோவில்
மயூர வாகன சேவை விழா: வஜ்ர வேலுக்கு சிறப்பு அபிஷேகம், வீதியுலா- -- மாலை 6:00 மணி. இடம்: திருவான்மியூர்.
சீனிவாச பெருமாள் கோவில்
கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கர் வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. சாக்கிய நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பிரசன்ன பெருமாள் கோவில்
திருமொழி பகல் பத்து உற்சவம்: காலை. இடம்: ரகுநாத் புரம், மேற்கு சைதாப்பேட்டை.
பஞ்சமி வராகி அறச்சபை
பள்ளி மாணவியர் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
துர்க்கை அம்மன் கோவில்
ராகுகால வழிபாடு - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
கங்கை அம்மன் கோவில்
ராகு கால அபிஷேகம், ஆராதனை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன் பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - காலை 9:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.