UPDATED : ஜூலை 29, 2026 04:54 PM
ADDED : ஜூலை 29, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
(30/07/26) ஆன்மிகம்
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பார்த்தசாரதி பெருமாள் மண்டப திருமஞ்சனம், -காலை 11:00 மணி. ஜயேஷ்டாபிஷேகம், -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
* ரியல் எஸ்டேட் மாநாடு
ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு குறித்த உச்சி மாநாடு, -காலை 10:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்ட் சோழா, கிண்டி.
* ரோபோட்டிக்ஸ் கண்காட்சி
தொழில்முறை ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் சாதனங்கள், தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
