sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (/18/10/2024 - வெள்ளி)

/

இன்று இனிதாக (/18/10/2024 - வெள்ளி)

இன்று இனிதாக (/18/10/2024 - வெள்ளி)

இன்று இனிதாக (/18/10/2024 - வெள்ளி)


ADDED : அக் 18, 2024 12:13 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கோவில் பூஜை

 சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், காலை 10.00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.

 கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், இ.சி.ஆர்., நீலாங்கரை.

 மண்டல பூஜை, காலை 6.30 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 திருவாரதனம், காலை 6:15 மணி. வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 மாத பிறப்பை முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி. கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

உபன்யாசம்

 திருக்குறுந்தாண்டகம் குறித்த சொற்பொழிவு, மாலை 3:30 மணி முதல் மாலை 5:00 வரை. இடம்: ஸ்ரீமத் அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி.

பொது

இசை விழா

 மயிலாப்பூர் ஆர்ட்ஸ் அகாடமியின் 27வது இசை விழா, மாலை 6:00 மணிக்கு. இடம்: ராக சுதா ஹால், லஸ் அவென்யூ, 5வது தெரு, மயிலாப்பூர்.

சென்னை மாநிலக் கல்லுாரி துவக்க விழா

 சென்னை மாநிலக் கல்லுாரியின் 185வது துவக்க நாள் விழா, சிறந்த மாணவர்களுக்கு பேராசிரியர் சோமசுந்தரம் விருது, ஊக்கத்தொகை வழங்கும் விழா மாலை 6:00 மணி இடம்: பவல் அரங்கம், மாநிலக் கல்லுாரி






      Dinamalar
      Follow us