UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:09 PM
இன்று இனிதாக பகுதிக்கு(24/10/26)
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்-காலை 5:45 மணி. நித்யானுசந்தானம்-மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு-இரவு 9:30 மணி. இடம்:திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
ரேவதி நட்சத்திரம் முன்னிட்டு வாயிலார் நாயனார் விழா-மாலை 4:30 மணி. இடம்:மயிலாப்பூர்.
* கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி முன்னிட்டு கொலுபொம்மை கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்: அண்ணாசாலை, சென்னை.
* பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி முன்னிட்டு கொலுபொம்மை கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை.
* மருத்துவ மாநாடு
மருத்துவம் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை சார்ந்த தேசிய அளவிலான மாநாடு-காலை 10:00 மணி. இடம்:சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
இன்று இனிதாக
ஆன்மிகம்
* பஞ்சமி வாராகி வித்யா பீடம்
கலை விழா நிறைவு நாள். அபிநயா நிருத்யாலயா நடனப் பள்ளி குரு அபிநயா கிரிதரன் மாணவியரின் நடனம் –- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
* சீனிவாசப் பெருமாள் கோவில்
கம்ப ராமாயண சொற்பொழிவு: புலவர் அரங்கராசன் –- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
