தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில்

மாத சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- – காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* நந்தீஸ்வரர் கோவில்

மாத சிவராத்திரி -பஞ்சாட்சரம் ஓதுதல் –- மாலை 6:30 மணி. இடம்: பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கம்.

* பார்த்தசாரதி கோவில்

திருமஞ்சனம்- – மதியம் 2:30 மணி. மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- – மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

நான்காம் நாள் உத்சவம் –- காலை 8:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, மடிப்பாக்கம்.

* அர்க்கீஸ்வரர் கோவில்

அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 8:30 மணி. இடம்: சக்தி சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

* சீனிவாசன் பெருமாள் கோவில்

கம்ப ராமாயண சொற்பொழிவு: புலவர் அரங்கநாதன் –- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடம்பேட்டை.

* தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம்

திருப்புகழ் இலவச வகுப்பு – நடத்துபவர்: வீ.கலைச்செல்வன் –- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us