ADDED : நவ 21, 2026 02:16 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
கைசிக புராணம், -காலை 7:00 மணி; மண்டப திருமஞ்சனம்-, காலை 10:30 மணி; பெருமாள் புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
வாயிலார் நாயனார் விழா-, மாலை 4:30 மணி; சிங்காரவேலர் விடையாற்றி, ஐந்தாம் நாள் உத்சவம், -மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
அஷ்டலட்சுமி கோவில்
சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணி; சிறப்பு அலங்கார தரிசனம்,- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.
பசுபதீஸ்வரர் கோவில்
தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மண்டல பூஜை நடை திறப்பு,- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி.
சீனிவாச பெருமாள் கோவில்
கம்ப ராமாயண சொற்பொழிவு, நிகழ்த்துபவர் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம்.
பொது
பருத்தி ஆடைகள் கண்காட்சி
‘காட்டன் பேப்’ எனும் பெயரில் பருத்தி, கைத்தறி, பாரம்பரிய பட்டு ஆடைகள் கண்காட்சி, -காலை 10:30 மணி. இடம்: மந்திரா கார்டன், நந்தனம்.
விண்வெளி துறை கண்காட்சி
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை சார்ந்த மாநாடு மற்றும் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
கோகலே சாஸ்திரி இன்ஸ்டியூட்
திருமந்திர மாநாடு,- காலை 8:00 மணி முதல். இடம்: கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர்.
