sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்றைய நிகழ்ச்சிகள்(14/01/24)

/

இன்றைய நிகழ்ச்சிகள்(14/01/24)

இன்றைய நிகழ்ச்சிகள்(14/01/24)

இன்றைய நிகழ்ச்சிகள்(14/01/24)


ADDED : ஜன 14, 2024 02:22 AM

Google News

ADDED : ஜன 14, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய நிகழ்ச்சிகள்(14/01/24)

* திருத்தேர் புறப்பாடு

நேரம்: காலை 8:30 மணிக்கு ஆண்டாள், தேர் புறப்பாடு. மாலை 4:45 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.****நர்த்தன விநாயகர் அபிஷேகம்

நேரம்: மாலை 4:15 மணிக்கு சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.**** ராஜஸ்தான் மாநில ஆடைகள் கண்காட்சி

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ராஜஸ்தான் மாநில ஆடைகள், ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை.**** ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.***






      Dinamalar
      Follow us