நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே.தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நுாம்பல்.
அயப்பாக்கம்: டி.என்.எச்.பி., அயப்பாக்கம் கட்டம் 1, 2, பிளாட் எண்: 7,000 முதல் 10,000 வரை, ஐ.சி.எப்., காலனி, திருவேற்காடு பிரதான சாலை, டி.என்.எச்.பி., பிளாட் எண்: 6000 முதல் 7000 வரை, எம்.ஜி.ஆர்., புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
அம்பத்துார்: பொன்னியம்மன் நகர், கஸ்துாரி நகர், அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
ஜெ.ஜெ.நகர்: டி.வி.எஸ்., காலனி, டி.வி.எஸ்., அவென்யூ, டி.வி.எஸ்., பிரதான சாலை, தேவர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நாளையமின் தடை
அம்பத்துார்: புதுார், விஜயலட்சுமிபுரம், கருக்கு, டி.என்.இ.பி., காலனி, டி.டி.பி., காலனி, பானு நகர், மேற்கு பாலாஜி நகர், ரெட் ஹில்ஸ் ரோடு.

