ADDED : ஆக 25, 2024 02:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கூட்ட நெரிசல் காரணமாக திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

