நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் துவங்கிய விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உரையாற்றினார்.
உடன், இடமிருந்து வலம்: பேச்சாளர் அஸ்வின் அண்ணாமலை, வழக்கறிஞர் சுமதி, ராமலிங்கர் பணிமன்ற தலைவர் மாணிக்கம், டி.கே.எஸ்., கலைவாணன் மற்றும் எழுத்தாளர் சிருங்கை சேதுபதி. இடம்: ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாப்பூர்.