தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா


UPDATED : நவ 01, 2026 08:11 PM

ADDED : நவ 01, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 08:11 PM ADDED : நவ 01, 2026 08:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘தினமலர்’ நாளிதழ் ‘வாரமலர் – அந்துமணி’யின் தீவிர வாசகர் ரகுராமன் – கனகவல்லி தம்பதியின் மகன் நிரஞ்சன் – ஸ்ரேயா திருமண வரவேற்பு விழா, சமீபத்தில் நடந்தது.

இதில், இடது புறம்: ‘ஆல் இண்டியா ரேடியோ’ கொடைக்கானல் நிலையத்தின் பொறுப்பாளர் ராஜா, வலது ஓரம்: ‘மணிமேகலை’ பிரசுர ஆசிரியர் குழுத் தலைவர் லேனா தமிழ்வாணன், நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன். இடம்: ஸ்ரீ அபிராமி மஹால், கிழக்கு தாம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us