ADDED : மார் 26, 2024 11:56 PM

ஆன்மிகம்
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு n காலை, 7:00 மணி. அம்மன் திருவீதி உலா n காலை, 9:00 மணி.
உற்சவ விழா
காளியம்மன் கோவில், சாய்பாபாகாலனி n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் 9:30 மணி.
* மணிமுத்து மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கல்வி
தொழில்நுட்ப விழா
கே.பி.ஆர்., தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n மாலை, 4:00 மணி.
தேசிய கருத்தரங்கு
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: மின் மற்றும் மின்னணு பொறியியல்.
கருத்தரங்கம்
கே.எம்.சி.எச்., காலேஜ் ஆப் நர்சிங், காளப்பட்டி ரோடு n காலை, 8:00 மணி.
ஆண்டு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை,10:30 மணி.
கல்லுாரி தின விழா
டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி, காளப்பட்டி ரோடுn காலை, 10:00 மணி.
தேசிய பயிலரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு மூலதனம்.
பொது
புதிய மருத்துவமனை வளாகம் திறப்பு
கண் மருத்துவமனை, ஸ்பைன் அகாடமி, சாலையூர் பிரிவு, வடுகபாளையம் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: ரோட்டரி கிளப் கோயமுத்துார் டெக் சிட்டி மற்றும் ஐ பவுண்டேசன்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப் புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
